மதுரையில் கவர்னர் சாமி தரிசனம்
ADDED :2877 days ago
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழக கவர்னர் பன்வாரிலால் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் கவர்னருக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.