ராமதாச அனுமன்!
ADDED :2895 days ago
கும்பகோணம் அணைக்கரை ரோட்டிலுள்ள திருவெள்ளியங்குடி கோலவல்லி ராமர் கோயில் எதிரிலுள்ள கோயிலில் ராமதாச அனுமான் அருள்பாலிக்கிறார். பாஸ்போர்ட், வெளிநாட்டு வேலைக்காக இவரை வணங்குகின்றனர்.