இலங்கையின் உயரமான அனுமன்!
ADDED :2895 days ago
இலங்கை. நுவரேலியா அருகிலுள்ள வெவன்டன் மலையில்,‘ரம்பொட’ என்ற ஊரில் சின்மயா மிஷன் சார்பில் அனுமன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அனுமன் வந்ததும் இந்த மலையில் தான் முதன் முதலாக கால் ஊன்றியதாக சொல்லப்படுகிறது. இந்த அனுமனின் உயரம் 18 அடி.