உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவல் நைவேத்தியம்!

அவல் நைவேத்தியம்!

கேரள மாநிலம் தலைச்சேரி அருகிலுள்ள திருவெண்காட்டில் ராமசாமி கோயில் உள்ளது. இங்கு ராமரும் அனுமனும் மட்டும் அருள்பாலிக்கிறார்கள். அனுமான் ராமனுக்கு எதிரில் வணங்கிய கரங்களுடன் காட்சி தருகிறார். இங்குள்ள அனுமனுக்கு அவல் நைவேத்தியம் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !