அனுமனுக்கு தாழம்பூ மாலை!
ADDED :2895 days ago
தாழம்பூமாலையை பொதுவாகப் பூஜைக்குப் பயன்படுத்துவதில்லை. ஆஞ்சநேயருக்கு வெற்றிலை அல்லது துளசிமாலை பிரியமானது. அவர் ராமனின் விசுவாசி என்பதாலும் துளசி மாலை அணிவர். ஆனால், கர்நாடகா, கோலார் மூலபாகல் ஆஞ்சநேயருக்கு தாழம்பூ மாலை அணிவித்து வழிபடுகின்றனர்.