அம்மன் சன்னதியில் இருக்கும் சண்டிகேஸ்வரி யார்?
ADDED :2882 days ago
சண்டிகேசர், சண்டிகேஸ்வரி என்ற பெயர்களில் எல்லா சுவாமிகளுக்கும் பூஜையை நிறைவு செய்யும் தெய்வங்கள் உள்ளனர். ஆண் தெய்வங்களுக்கு சண்டிகேசர் என்றும், பெண் தெய்வங்களுக்கு சண்டிகேஸ்வரி என்றும்பெயர். சண்டிகேசரை வணங்குவது போல், சண்டிகேஸ்வரியையும் வழிபடலாம்.