பசுஞ்சாணம் கலந்த நீரால், வாசல் தெளிப்பதன் சிறப்பு என்ன?
ADDED :2890 days ago
பசுஞ்சாணம் சிறந்த கிருமி நாசினி. தெய்வ சக்தியும் மங்களமும் இணைந்தது. வாசலில் தெளிப்பதால் தொற்றுநோய் வராமல் பாதுகாப்பதுடன் வீட்டையும் சுபிட்சமாக்கும்.