முக்கோடி ஏகாதசி
ADDED :2890 days ago
ராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள், பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று, மார்கழி வளர்பிறை ஏகாதசியன்று நாராயணனை வணங்கித் தங்கள் துன்பங்களை கூறினர். பகவானும் பிரம்ம தேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினார். முப்பத்து முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயர் உண்டு.