சோற்றுக்கு பஞ்சமில்லை
ADDED :2889 days ago
அன்னத்திற்கு அதிபதியான அன்ன பெருமாள் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் இருக்கிறார். கைகளில் கலசம், தண்டம், மற்றும் அன்ன உருண்டை வைத்திருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள, உணவிற்கு பஞ்சமில்லாத நிலை ஏற்படும்.