உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் ஐயப்பன் சுவாமி மண்டலாபிஷேகம்

மதுரையில் ஐயப்பன் சுவாமி மண்டலாபிஷேகம்

மதுரை: மதுரை தொழில் வர்த்தக சங்கத்தில், ஸ்ரீஆப்தன் சபா சார்பில் ஐயப்பன் மண்டலாபிஷே கம் நடந்தது. குருசாமி ஹரிஹரன் சுவாமி தலைமை வகித்தார். மதியம்  3:30 மணிக்கு யானை யில் ஐயப்பன் பவனி, பேட்டை துள்ளல் நடந்தது. மாலை 4:30 மணிக்கு நெய் அபிஷேகம், கலசா பிஷேகம், ஆரத்தி பூஜைகள் துவங்கின.மாலை 6:00 மணிக்கு ஷிவாணி குழுவினரின் வீணை கச் சேரியை தொடர்ந்து, தமிழ் இனியனின் ஆன்மிக சொற்பொழிவு, நாகராஜ் குழுவின் பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது. இரவு 8:00 மணிக்கு படி பூஜை, ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி செய்விக் கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !