மதுரையில் கூடல்பெருமாள் கோயில் ஏகாதசி பகல் பத்து உற்ஸவம்
ADDED :2840 days ago
மதுரை: மதுரை கூடலழகர் கோயிலில் ஏகாதசி பகல் பத்து உற்ஸவத்தில் ராஜாங்க அலங்கார த்தில் வியூகசுந்தரராஜ பெருமாள்.