உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்த வாரம் என்ன?

இந்த வாரம் என்ன?

டிச. 30 மார்கழி 15 சனி
●  மகா பிரதோஷம், சிவாலயங்களில் நந்தீஸ்வரருக்கு மாலை 4:30 – 6:00 மணிக்குள் அபிஷேகம்
●  கார்த்திகை விரதம், முருகன் கோயிலில் அபிஷேகம்

டிச. 31 மார்கழி 16 ஞாயிறு
●  சிதம்பரம் சிவன் பிச்சாண்டவர் காட்சி
● மதுரை கூடலழகர், காஞ்சிபுரம் வரதராஜர் கோயில்களில் திருமொழித்திருநாள் உற்சவம்

ஜன. 1 2018 மார்கழி 17 திங்கள்
●  சுபநாள், பவுர்ணமி விரதம்
●  திருவண்ணாமலை காலை 11:27 மணி முதல் கிரிவலம் வருதல், இரவு சிவன் கோயில்களில் ஆருத்ரா அபிஷேகம்

ஜன. 2 மார்கழி 18 செவ்வாய்
● ஆருத்ரா தரிசனம், திருவாலங்காடு (திருவள்ளூர்), சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் சிவன் கோயில்களில் அதிகாலையில் நடராஜர் மகா தீபாராதனை

ஜன. 3  மார்கழி 19 புதன்
●  திருவெண்காடு (நாகப்பட்டினம்) சுவேதாரண்யேஸ்வரர் கோயில் புதன் பகவான் சிறப்பு ஆராதனை

ஜன. 4 மார்கழி 20 வியாழன்
● ஆலங்குடி (திருவாரூர்) ஆபத்சகாயேஸ்வரர் கோயில் தட்சிணாமூர்த்தி சிறப்பு பூஜை

ஜன. 5 மார்கழி 21 வெள்ளி
●  கஞ்சனூர் (தஞ்சாவூர்) அக்னீஸ்வரர் கோயில் சுக்ர பகவான் ஆராதனை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !