வேணுகோபால அவதாரத்தில் பெருமாள்
ADDED :2803 days ago
சேலம்: வைகுண்ட ஏகாதசி விழா, சேலம், கோட்டை, அழகிரிநாதர் கோவிலில், கடந்த, 18ல் தொடங்கி நடந்து வருகிறது. ராப்பத்து உற்சவத்தின், ஐந்தாம் நாளான நேற்று, வேணுகோபால அவதாரத்தில், அழகிரிநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர், சுவாமியை தரிசித்தனர்.