உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி விழா: தினமலர் இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு!

திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி விழா: தினமலர் இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு!

சனி பகவான் டிசம்பர் 21, காலை 7.24 மணிக்கு, கன்னிராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இவர் 2014, டிசம்பர் 16 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார். திருநள்ளாறில் இதை ஒட்டி சனி பகவானைத் தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இது தொடர்பாக நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளை 21ம் தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை நேரடியாக ஒளிபரப்ப தினமலர் இணைய தளம் ஏற்பாடு செய்துள்ளது. சனி்ப் ‌பெயர்ச்சியை ஒட்டி திருநள்ளாறுக்கு நேரிடையாக செல்ல இயலாதவர்கள் இந்த ஒளிபரபப்பின் மூலம் சனி பகவானின் பெயர்ச்சி விழா நிகழ்வுகளைக் கண்டு பயன் பெற வேண்டுகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !