உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் குளத்தில் உப்பு, மிளகு இடுவது எதற்காக?

கோயில் குளத்தில் உப்பு, மிளகு இடுவது எதற்காக?

உப்பு, மிளகை நேர்த்திக்கடனாக கோயிலுக்கு செலுத்த வேண்டும். அதற்கென தனிப்பெட்டிகள் வைத்திருப்பர். குளத்தில் கரைப்பது தவறான செயல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !