உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூன்று கோடாக விபூதி பூசுவதற்கும்,நெற்றி முழுவதும் பூசுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன?

மூன்று கோடாக விபூதி பூசுவதற்கும்,நெற்றி முழுவதும் பூசுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன?

விபூதியை மூன்று கோடாக பூசுவது திரிபுண்டரம். சிவதீட்சை பெற்றவர்கள் இப்படி பூசிக் கொள்வர். மற்றவர்கள் நெற்றி முழுவதும் பூசிக் கொள்வது வழக்கம்.  இதற்கு உத்துõளனம் என்று பெயர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !