உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாள் ஏந்திய நந்தி

வாள் ஏந்திய நந்தி

பொதுவாக சிவன்கோயில்களில் அதிகார நந்தி சிவனை வணங்கும் பாவனையிலேயே அமைந்திருக்கும். ஆனால், திருநாகேஸ்வரம் கோயிலில் வாளுடன் இருக்கும் வித்தியாசமான அதிகார நந்தியைக் காணலாம். சிவபெருமான் இத்தலத்தில் நந்திக்கு வீரவாள் அளித்தாகச் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !