உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பு வெள்ளை லிங்கங்கள்

கருப்பு வெள்ளை லிங்கங்கள்

பாலக்காடு நொச்சூர் அகத்தியர் ஆசிரமத்தில் ஒரே கருவறையில் இரண்டு லிங்கங்கள் உள்ளன. கருப்பு, வெள்ளை நிறம் கொண்ட இந்த இரு லிங்கங்களை நொச்சூர் சுவாமிகள் இமயத்திலிருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தாராம். ஆற்றல் வாய்ந்த இந்த லிங்கங்களை தரிசிக்க அனைத்து பேறுகளும் கிட்டும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !