திருமலை சாளக்கிராமங்கள்!
ADDED :2866 days ago
திருப்பதி திருமலையில் வெங்கடாசலபதி கருவறையில் விஷ்ணுவின் அம்சமாக நான்கு சாளக்கிரம ரூபங்கள் உள்ளன. இவைகளுக்கு தினமும் காலையில் தோமால சேவையின் போது பெருமாளுக்குச் செய்யப்படும் எல்லாவித உபசாரங்களும் செய்யப்படுகின்றன.