உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரிய தோஷம் நீங்கும்

சூரிய தோஷம் நீங்கும்

நாகப்பட்டினம் திருநல்லாடையில் அக்னீஸ்வரர் நெருப்பு வடிவமாக உள்ளதால் அவரின் வெப்பத்தைத் தணிக்க கருவறையின் தாழ்வான பகுதியில் அவ்வப்போது தண்ணீர் ஊற்றப்பட்டுக் கொண்டே இருக்குமாம். இவரை வழிபட்டால் சூரியனால் ஏற்பட்ட தோஷம் நீங்குகிறதாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !