உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜப்பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை

வரதராஜப்பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை

பெரியகுளம், பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் மார்கழி கூடாரவள்ளி சிறப்பு பூஜையை முன்னிட்டு,பெருமாளுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. பெருந்தேவியான மகாலட்சுமி தாயார் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !