ஆரியங்காவில் நாளை!
ADDED :5044 days ago
ஆரியங்காவு சாஸ்தா கோவிலில் நாளை நடைபெறும் நிகழ்ச்சிகள், பக்தர்களின் வசதிக்காக வெளியிடப்படுகிறது. நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம் : -
காலை
4.45 திருப்பள்ளிஉணர்த்தல்
5.00 நிர்மால்ய தரிசனம்
5.30 அபிஷேகம்
6.45 உஷ பூஜை
7.00 பாகவத பாராயணம்
10.00 தந்திரி பூஜை
10.30 சுவாமி பவனி
பகல்
12.00 உச்சபூஜை
12.30 தீபாராதனை
மாலை
6.45 தீபாராதனை, தேவாரப்பாடல்பாராயணம்
இரவு
8.00 சுவாமி பவனி
9.00 அத்தாழ பூஜை.