உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப நிகழ்ச்சிகளில் நலுங்கு வைப்பது ஏன்?

சுப நிகழ்ச்சிகளில் நலுங்கு வைப்பது ஏன்?

நலுங்கு என்பது திருமணத்தில் நடத்தப்படும் மங்கல சடங்கு. இதில் சிறுசிறு விளையாட்டுகளில் மணமக்கள் பங்கேற்பர். வெற்றி, தோல்வியை கடந்து விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள உதவும் பயிற்சியாகவும், அதே சமயத்தில் மகிழ்ச்சிக்காகவும் நலுங்கு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !