சுவாமி சிலைகளை பஞ்சலோகத்தில் செய்ய காரணம் என்ன?
ADDED :2860 days ago
எங்கும் நிறைந்திருக்கும் தெய்வீக சக்தியை ஈர்த்து, ஓரிடத்தில் நிலை நிறுத்தும் சாதனம் சிலைகள். செம்புக் கம்பி மின்சாரத்தை கடத்துவது போல, பஞ்சலோக சிலைகள் தெய்வீக சக்தியை ஈர்க்கும் ஆற்றல் கொண்டதால் இப்படி செய்யப்படுகிறது.