நாகை மாவட்டம் திருநாங்கூரில் நடந்த 11 தங்க கருட சேவை
ADDED :2818 days ago
நாகை: நாகை மாவட்டம் திருநாங்கூரில் நடந்த 11 தங்க கருட சேவை உற்ஸவத்தை முன் னிட்டு, மணிமாட கோயில் ராஜகோபுர வாயிலுக்கு வந்த சாமிகளுக்கு, திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்யும் காட்சி.