உயிர் பறிக்கும் எமனை "எமதர்மன் என்பது ஏன்?
ADDED :2930 days ago
ஒவ்வொரு தேவருக்கும் ஒரு கடமை உண்டு. அது அவரவருக்குரிய தர்மம். உயிர் பறிப்பதால் "கொலைகாரர் என கருத கூடாது. பிறக்கும் முன்பே ஒருவரின் ஆயுட்காலம், இறக்கும் சூழ்நிலை தீர்மானிக்கப்பட்டு விடும். இதனை நேர்த்தியுடன் மனம் கலங்காமல் ஏற்பது நம் கடமை. தர்ம சாஸ்திரங்களில், எமதர்மன் போல் தர்மம் அறிந்தவர் யாருமில்லை.