அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :2921 days ago
அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் பிரதோஷம் நடந்தது. 108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவதாகவும் சிவனுக்கு உகந்த நாளாகவும் கூறப்பட்டதால், பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. சுவாமி பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.