மணமக்கள் பெற்றோருக்கு பாதபூஜை செய்வது கட்டாயமா?
ADDED :2820 days ago
மணமகனை சைவர்கள் சிவனாகவும், வைணவர்கள் விஷ்ணுவாகவும் கருத வேண்டும். மணமகளின் பெற்றோர் தங்களின் மகளை, பார்வதி அல்லது லட்சுமியாக கருதி தாரை வார்த்து கொடுக்க வேண்டும். அப்போது மணமகளின் தந்தை, மணமகனுக்கு பாத பூஜை செய்வது வழக்கில் உள்ளது. பெற்றோருக்கு பாத பூஜை செய்வது இடைக்காலத்தில் ஏற்பட்டது.