கலி முற்றி விட்டதாக சொல்கிறார்களே...உண்மையா?
ADDED :2851 days ago
கலியின் தாக்கத்தை உணர, தர்ம சாஸ்திரம் கூறுவதை கேளுங்கள்.
1. மக்கள் தமது குலதர்மம், கடமையை புறக்கணிப்பர்.
2. நல்லவர்கள் துன்பத்திற்கு ஆளாவர்.
3. பருவம் தவறி மழை பெய்வதோடு இயற்கை சீற்றம் அதிகரிக்கும்.
4. ஆறு, குளங்கள் வறண்டு போகும். இதை ஒப்பிட்டு பார்த்து நீங்களே கலி முற்றியதா, இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம்.