மனதில் ஆன்மிக சிந்தனையை வளர்ப்பது
ADDED :2851 days ago
எவ்வளவு வேகமாக ஓடினாலும், அன்றாட பணிகளை செய்ய, பணம் சம்பாதிக்க யாரும் தவறுவதில்லை. ஆனால் மனதிற்கு அமைதி தருவது ஆன்மிகம் என்பது புரிந்தால் போதும். அதற்கான நேரம் கிடைத்து விடும்.