உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துவடுகநாதர் கோயிலில் வராகி அம்மன் சிறப்பு பூஜை

முத்துவடுகநாதர் கோயிலில் வராகி அம்மன் சிறப்பு பூஜை

சிங்கம்புணரி:சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் தை கடைசி வெள்ளியான நேற்று வராகி அம்மன் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சித்தர் முத்துவடுகநாதருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வராகி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !