உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

காளியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

சேலம்: அம்மாபேட்டை, காமராஜர் நகர் காலனி, மாரியப்பன் நகரில் ராஜ காளியம்மன் கோவில் உள்ளது. அங்கு, நாளை காலை, 6:00 மணி முதல், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவசனம், கோ பூஜை, கஜ பூஜை, வேத ஆகம பாராயணம், ஜபம், திரவியாஹூதி, மஹா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடக்கிறது. அதை தொடர்ந்து, காலை, 8:45 மணிக்கு மேல், கும்பாபி?ஷகம் நடக்கிறது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !