உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவலிங்கம் தோன்றிய நேரம்

சிவலிங்கம் தோன்றிய நேரம்

சிவன் தன்னை லிங்கமாக மாற்றி கொண்டு தோன்றிய நேரத்தை லிங்கோத்பவ காலம் என்பர். சிவராத்திரியன்று இரவு 11:30 மணி முதல் 12:30 மணி வரை உள்ள காலம் இது. இரவு முழுவதும் விழிக்க முடியாதவர்கள், இந்த நேரத்தில் சிவனை தரிசனம் செய்வது வழக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !