அதிசய காட்சி
ADDED :2843 days ago
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியிலிருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியி லுள்ள ரிஷிவந்தியத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள மூலவருக்கு தினசரி அர்த்தஜாம பூஜையின் போது, தேன் அபிஷேகம் செய்யப்படும். அப்போது லிங்கத்தின் பாணப் பகுதியில், அம்மனின் உருவம் வெளிப்பட்டு மறைவதை காணலாம்.