உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயிரத்தெட்டு லிங்கம்!

ஆயிரத்தெட்டு லிங்கம்!

சேலத்தில் ‘அரியனூர் ’ என்ற இடத்தில் ஆயிரத்தெட்டு சிவலிங்கங்கள் ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது. அதன் முன்பு நந்தியின் சிலையும், அடிவாரத்தில் பிரமாண்டமான விநாயகர் சிலையும் காணப்படுகிறது. ஏற்காடுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் பலர் இந்த லிங்கங்களை தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !