உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வித்தியாசமான விநாயகர்!

வித்தியாசமான விநாயகர்!

ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையிலுள்ள செங்காளம்மன் திருக்கோயில் பிரசித்தி பெற்றது. இங்குள்ள விநாயகர் தமது வலது திருக்கரத்தில் நாவற்பழங்களுடன் வித்தியாசமாகக் காட்சிதருகிறார். அதனால் இவரை நாவற்கனி விநாயகர் என்றே அழைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !