உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிஞ்சிலம் மலர்கள்

பிஞ்சிலம் மலர்கள்

திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் உள்ள ஜாதிமல்லிக் கொடியான ‘பிஞ்சிலம் ’ என்பது ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை வாய்ந்தது. இதில் பூக்கும் மலர்கள் வேறு காரியங்களுக்கு எதுவும் பயன்படுத்தப்படாமல் சுவாமிக்கு மட்டுமே சாத்தப்படுவது சிறப்பு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !