அங்காளபரமேஸ்வரி கோவிலில் அம்மனுக்கு தாலாட்டு
                              ADDED :2812 days ago 
                            
                          
                           கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை, அங்காளபரமேஸ்வரி கோவிலில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.  விழாவில் தேங்காயில் கற்பூரம் ஏற்றி ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.  சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.