உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உங்களில் நல்லவர் யார்

உங்களில் நல்லவர் யார்

*  மனைவியிடம் நல்லவராக இருப்பவரே உங்களில் நல்லவர்.  நான் என் மனைவிமார்களுக்கு நல்லவனாக இருக்கிறேன்.
*  பொருளுக்காக மட்டும் நீங்கள் பேராசை கொண்டு பெண்களை திருமணம் செய்து
கொள்ளாதீர்கள்.
*  ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு இல்லற வாழ்வை தவிர வேறு எதுவும் வழியில்லை.
*  குறைந்த செலவில் அமையப் பெற்ற திருமணமே, இறைஅருளை அள்ளி தருவதாகும்.
*  நீங்கள் கற்புடையவர்களாக இருந்தால் உங்கள் மனைவியரும் கற்புடையவர்களாக இருப்பர்.
* பெண்களை நல்ல முறையில் நடத்துங்கள். ஏனென்றால் அவர்களே உங்களின் தாய், மகள், மாமியாராகவும் இருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !