உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விவசாயம் செழிக்க, ஏதாவது ஸ்லோகம் இருக்கிறதா...

விவசாயம் செழிக்க, ஏதாவது ஸ்லோகம் இருக்கிறதா...

வான்முகில் வழாது பெய்க; மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க; குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க; நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்இதை தினமும் பாடி வந்தால் விவசாயம் செழிக்கும். நாடும் நலம் பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !