உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குலதெய்வத்தை வணங்க சிறப்பான நாள் ஏதுமுண்டா?

குலதெய்வத்தை வணங்க சிறப்பான நாள் ஏதுமுண்டா?

குலதெய்வ வழிபாட்டுக்குரிய நாள், நட்சத்திரம் கோயிலுக்கு கோயில் மாறுபடும். இதை அவரவர் குடும்ப பெரியவர்களிடம் கேட்டு செய்வது நல்லது. இயலாத நிலையில்  பவுர்ணமி, செவ்வாய், வெள்ளிக்கிழமையில்  வழிபடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !