சுப, அசுப நிகழ்ச்சிகளில் மோதிர விரலில் தர்ப்பை அணிவது ஏன்?
ADDED :2833 days ago
இதை பவித்திரம் என அழைப்பர். தூய்மை அல்லது மங்களம் என்பது பொருள். மகத்துவம் மிக்க, தர்ப்பையால் செய்யும் செயல்களால் நமக்கு தெய்வீகம், தூய்மை உண்டாகும்.