செடியிலிருந்து உதிர்ந்த மலர்களை பூஜைக்கு பயன்படுத்தலாமா?
ADDED :2833 days ago
பவழமல்லி தவிர, மற்ற மலர்களை பூஜைக்கு உபயோகிக்க கூடாது. மலர்களை பறித்து, பூஜிப்பதே சிறந்தது.