உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம்

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம்

மேச்சேரி : மேச்சேரி, பத்ரகாளியம்மன் கோவில் மாசி தேரோட்டம் வரும், 28, மார்ச், 1ல் நடக்கி றது.

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில், மாசி மக தேரோட்ட விழாவை முன்னிட்டு கடந்த, 21ல் தேர் பொங்கல், 23ல், விநாயகர் பூஜை, ஆயக்கால் பூஜை நடந்தது. இன்று காலை கொடியேற்றம், 28ல், சின்ன தேரோட்டம், மார்ச், 1ல் பெரிய தேரோட்டம் நடக்கிறது. மார்ச், 2ல் தேர் நிலையை அடைகிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜா, தக்கார் ரமேஷ் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !