பெண்கள் காலில் தங்கக்கொலுசு அணியலாமா?
ADDED :2825 days ago
காலில் தங்கம் படுவது கூடாது என்பது தர்மம். முன்பு ராஜாக்கள் தங்கப்பாதுகை, ராணிகள் தங்கக்கொலுசு அணிவது வழக்கில் இருந்தது. நீங்களே முடிவு செய்வது நல்லது.