உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்த நிறக்கயிறு கட்டுவது நல்லது?

எந்த நிறக்கயிறு கட்டுவது நல்லது?

ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிவப்பு அல்லது கறுப்பு நிறக்கயிறு வழக்கத்தில் இருக்கும். அதை அரைஞாண் கயிறாக உபயோகிப்பர். இது தவிர, பெரியவர்கள் ஜபம் செய்து கொடுப்பதை முடிக்கயிறு என்பர். இதை கையில் கட்டுவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !