வரலாறு சொல்றதை கேளுங்க!
ADDED :2825 days ago
மகாமக குளத்தில் நீராடினால் கொலை பாவம், கோயில் சொத்தை கொள்ளையடித்தது, குடித்து விட்டு புரிந்த பாவங்கள், விஷ்ணு, சிவ துரோகம், திருட்டு பாவம், பெண்களுக்கு தீங்கிழைத்தது, தீய எண்ணம், தம்பதியை பிரித்த பாவம், கூட்டுக் குடும்பத்தை சிதைத்த பாவம் ஆகிய பாவங்களுக்கு பிராயச்சித்தம் கிடைக்கும்.