சுவாமிகள் எழுந்தருளல்
ADDED :2825 days ago
கும்பகோணத்தில் மாசிமகம் விசேஷம். சிவன் கோயில்களில் இருந்து சுவாமிகள் மகாமகக் குளத்திற்கும், பெருமாள் கோயில்களில் இருந்து காவிரிக்கரைக்கும் வந்து பக்தர்களுக்கு தீர்த்தம் தருவர்.