உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி உண்டியலில் 15 நாட்களில் 97 லட்சம் வசூல்

பழநி உண்டியலில் 15 நாட்களில் 97 லட்சம் வசூல்

பழநி : பழநி கோயில் உண்டியல் வசூல், 15 நாட்களில், 97 லட்ச ரூபாயை எட்டியது. உண்டியல்கள் மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டன. அதன் விபரம்: 96 லட்சத்து 28 ஆயிரத்து 546 ரூபாய். தங்கம்- 315 கிராம். வெள்ளி- 3155 கிராம். வெளிநாடுகளின் கரன்சி- 551. 315 கிராம் எடை உள்ள இரண்டு வெள்ளி செம்புகள். கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் மங்கையர்கரசி, அறநிலையத்துறை உதவி கமிஷனர் பச்சையப்பன், ஜோதி காஸ் வேலுச்சாமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !