மீனாட்சி கோயிலில் ரூ.50 லட்சம் வசூல்
ADDED :5048 days ago
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது. திருப்பரங்குன்றம் துணை ஆணையர் செந்தில்வேலவன், மீனாட்சி கோயில் இணை செயல் அலுவலர் ஜெயராமன் தலைமையில் இப்பணி நடந்தது. இதில் ரூ.49 லட்சத்து 93 ஆயிரத்து 693, 493 கிராம் தங்கம், 435 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக வழங்கியிருந்தனர்.